ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு: திமுக கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுகவினர் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதிமறுத்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்காக போலீஸ் அனுமதி கோரி விண்ணப்பித்தனர். ஆனால் முதல்வர் வருகையையொட்டி ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார்அனுமதி மறுத்து விட்டனர். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை திமுக தலைமைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பிரதமர் மன்மோகன் சிங்மதுரைக்கு வந்திருந்த போது அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது.
ஆனால் தற்போது கோவை திமுகவினர் சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது அதுமறுக்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் நடவடிக்கை பாரபட்சமானது, கண்டனத்துக்குரியது என்று திமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications