வாக்காளர் பட்டியல்: ஓ.பி. வழக்கு தள்ளிவைப்பு
சென்னை:
போலி வாக்காளர்கள் சேர்ப்பு தொடர்பாக அதிமுக தேர்தல் குழு செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ அறிவித்தார்.
இதையடுத்து போலி வாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்தது.
இந் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் போலி வாக்காளர்விண்ணப்பங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க தேர்தல்ஆணையத்திற்கு உரிமை கிடையாது.
எனவே அதிமுக மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை முதலில் நீதிபதி பி.டி.தினகரன் விசாரித்தார். பின்னர் இதை டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றுவதாக அவர்அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விசாரணை நடத்தினார். அதன் பின்னர் நீதிபதிமிஸ்ரா தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாகவும், வருகிற 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும்அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications