நுழைவுத் தேர்வு வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் அதை அடுத்த ஆண்டு முதல்அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள்தர்மாதிகாரி, கபாடியா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் பி.பி.ராவ், மாணவர்கள் தரப்பில் நளினி சிதம்பரம், கே.எம்.விஜயன் உள்ளிட்டோர்ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்குப் பின்னர் (ஜூன் 14ம்தேதிக்குப் பிறகு) விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
அதேசமயம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கமறுத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications