இந்து மக்கள் கட்சி தலைவர் கொலை: 7 பேர் கைது
மதுரை:
மதுரையில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் காளிதாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிஉள்ளிட்ட 7 பேரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாநகர காவல் ஆணையர் விஜயக்குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைநடந்து வந்தது. இந்த விசாரணையின் போது, இமாம் அலியின் கூட்டாளிகள் தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்பதுதெரியவந்தது.
இந் நிலையில் நெல்பேட்டையைச் சேர்ந்த இப்ராகிம்ஷா என்பவரை திருப்பரங்குன்றம் மலையில் வைத்து போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மைதீன் பீர், ஹக்கீம், ஷேக் அலாவுதீன், முகம்மது அனீஸ், பிலால் ஆகியோர்பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். இந் நிலையில், இக்கொலைக்கு முக்கியமூளையாக இருந்து செயல்பட்டவரான நெல்பேட்டையைச் சேர்ந்த மன்னர் மைதீன் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில்சரணடைந்தார். அவரையும் மதுரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
பிடிபட்ட 7 பேரும் மதுரை 1வது குற்றவியல் நீதிபதி சுபத்ரா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 18ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications