வீரப்பன்: 6 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
சென்னை:
வீரப்பன் தொடர்பான ஒரு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரை சென்னைஉயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதில், போலீஸ்காரர் செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஐ.ஜி. தமிழ்ச் செல்வன், டி.எஸ்.பி. மோகன் நவாஸ்,இன்ஸ்பெக்டர் இக்னேஷியஸ் லயோலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இக் கும்பலைச் சேர்ந்த 13 பேரை (வீரப்பன், பேபி வீரப்பன், மாதேஸ்வரன் தவிர)அதிரடிப்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீது ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கி சித்தன், மகாதேவன், சிவா, ஏழுமலை, குள்ள மதன், குள்ள பாஷா ஆகியோருக்குஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி அரசுத் தரப்பிலும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கற்பக விநாயகம், ஜக்காரியா ஹூசேன் ஆகியோர், தண்டனைவிதிக்கப்பட்ட 6 பேர் மீதான புகார்களையும் போலீஸ் தரப்பு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை.
இவர்கள் வீரப்பனுக்கு உதவினார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை என்று கூறி 6பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications