நாடு முழுவதும் இன்று பாஜக போராட்டம்: சென்னையிலும் நடந்தது
சென்னை:
அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
அயோத்தி ராமஜென்ம பூமி வளாகத்தில் நேற்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 6தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை பொது மருத்துவமனை எதிரில் இன்று காலை 11 மணியளவில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக செயலாளர் இல. கணேசன், தமிழக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர்,எம்.பி., பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ்ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர்.
சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications