தமிழக கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, சென்னையில் உள்ள முக்கியக் கோவில்களுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் போலீஸார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். மெட்டர்டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்ற சோதனையும் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் பீதியடைத்தேவையில்லை. கோவிலுக்கு வழக்கம் போல வந்து செல்லலாம்.
இதுதவிர மாநகர காவல் துறையின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.சென்னையின் பிற முக்கிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் நடராஜ்.
இதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் பார்த்தசாரதி கோவில், பழனி, திருச்செந்தூர் உட்பட பக்தர்கள்பெருமளவில் வரும் முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications