நகர்ப்புற வளர்ச்சி: தமிழகத்திற்கு ரூ. 1,300 கோடி உலக வங்கி கடன்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
தமிழக நகர்ப்புற வளர்ச்சிக்காக உலக வங்கி 300 மில்லியன் டாலர் (ரூ. 1,300 கோடி) கடன் வழங்க தீர்மானித்துள்ளது.
நகர்ப்புறங்களில் குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, தெரு விளக்கு வசதி உட்பட பல வசதிகளை மேம்படுத்த இந்தகடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ரோடுகளை அகலப்படுத்தவேண்டும்.
3வது தமிழக நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவை அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேய தமிழ்நாட்டில் தான் அதிக மக்கள் (47 சதவீதம்) நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications