ஜீவஜோதி வழக்கு: கோர்ட்டில் ராஜகோபால் ஆஜர்
திருத்துறைப்பூண்டி:
ஜீவஜோதியை அவரது வீட்டிலிருந்து கடத்த முயன்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில்சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் ஆஜரானார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருவாரூர் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தில்,ஜீவஜோதியை காரில் கடத்த முயன்றதாக ராஜகோபால் அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை)விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதேபோல ஜீவஜோதி, அவரது தந்தை ராமசாமி, சகோதரர் ராம்குமார் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். ஆனால்வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற21ம் தேதிக்கு நீதிபதி ராம்ராஜ் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications