மீனவர்களை மீட்க பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் 9 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பிரதமர்மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்புகடலில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் 9 பேரின் குடும்பங்களுக்கும் நிம்மதி தர மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தாங்கள் இதுதொடர்பாக உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கோரியுள்ளார்.
இதேபோல வெளியுறவு அமைச்சர் நிட்வர் சிங்குக்கும் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications