குற்றவியல் சட்டத் திருத்தம்: கைவிட கருணாநிதி கோரிக்கை
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில திருத்தங்கள் மக்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக கருத்துஎழுந்துள்ளதால் அவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதிருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தால் மக்களுக்கும் பாதகம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. எனவே இந்தசட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கறிஞர்களும் தீவிரமான நடவடிக்கைகளை கைவிட்டு, மக்கள் நலனைக் கருதி, நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டும் எனகருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications