நெல்லையப்பர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் உள்ள புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலை வெடிகுண்டு வைத்துத்தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் உள்ளது பழமையான நெல்லையப்பர் கோவில். சுற்றுலா முக்கியத்துவம் இந்தகோவிலின் நிர்வாக அதிகாரிக்கு இன்று காலை ஒரு கடிதம் வந்தது. மேலப்பாளையத்திலிருந்து இந்தக் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், நெல்லையப்பர் கோவில் குண்டு வைத்துத் தகர்க்கப்படும். கோவிலைப் பாதுகாக்க எவ்வளவுபோலீஸாரை நிறுத்தினாலும், எத்தகைய பாதுகாப்பைக் கொடுத்தாலும் அதையும் மீறி எங்களது திட்டத்தைநிறைவேற்றுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவிலின் நுழைவாயிலில்மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு கோவிலுக்கு வருபவர்கள் சோதனையிடப்படுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications