இந்திரா குறித்து அவதூறு: நிக்ஸன் மீது வழக்கு
இந்தூர்:
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சூனியக்கார கிழவி என்று கூறிய அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸன் மீது ரூ. 100 கோடிஅமெரிக்க டாலர் கேட்டு இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள் தொடர்பான ஆவணங்களை சம்பவம் நடந்த 30 ஆண்டுகள் கழித்துபகிரங்கப்படுத்த வேண்டும் என்பது அந்தத நாட்டின் சட்டமாகும்.
இதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆவணங்கள் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளன. இதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்ஸன், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியைசூனியக்கார கிழவி என்று மோசமாக பேசியதாக கூறப்பட்டுள்ளது.
இது தற்போது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், இந்திரா காந்தியை அவதூறாக பேசியஅமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸன் மீது 100 கோடி அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்டு இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஷோபா தர்மாதிகாரி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத் மக்களுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications