கூட்டணியை மாற்றினால் தப்பா? ராமதாஸ் கோபம்
சென்னை:
ஒவ்வொரு தேர்தலின் போதும், கொள்கையின் அடிப்படையில் கூட்டணியை மாற்றுவதில் தப்பேதும் இல்லை என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கொள்கைக்கு உடன்பட்டு வரும்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? தேர்தல் சமயத்தில் தான் கூட்டணியை அமைக்கமுடியும்.
எனவே அந்த சமயத்தில் பொருத்தமான கூட்டணிக்கு மாறுவதில் தவறு கிடையாது. மற்றவர்கள் இதைச் செய்தால் யாரும் குறைசொல்வதில்லை. ஆனால் பாமக செய்தால் மட்டும் சந்தர்ப்பவாதம் என்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பல கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியில் இருக்கும்போது, கொள்கை அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தனித் தனியேபோராடுவதில் எந்தத் தவறும் இல்லை. இதை வைத்துக் கொண்டு கூட்டணிக்குள் குழப்பம் என்று கூறக் கூடாது.
எங்களது கூட்டணி வலுவாகவே உள்ளது. சட்டசபைத் தேர்தலை ஒன்றாகவே சந்திப்போம். கூட்டணிக்குள் பிளவு என்றுஅதிமுக அரசு புரளியைக் கிளப்பி, கூட்டணிக்குள் விரிசல் என்பது போன்ற மாயையை உருவாக்க நினைக்கிறது.
அதிமுக அரசு அகல வேண்டும். அப்போது தான் தமிழக மக்களின் எதிர்காலம் வளமாக இருக்கும். வருகிற சட்டசபைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக அரசு ஏராளமான ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. இது மக்களுக்குத் தெரியாமல்போய் விட்டது என்று கூறினார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications