சிவகாசி: பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவகாசி அருகே கொசவப்பட்டி கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலை தீவிபத்தில் பலியான 8 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ. 1லட்சம் நிதியுதவியை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கொசவப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர்உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரதமருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று பலியான 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன் சிங்ஆணையிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications