ரூ.45 கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ரூ. 45 கோடி செலவில் புதிதாக 14 நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் பிறப்பித்த உத்தரவில், விவசாயத்தை மேம்படுத்த நபார்டு வங்கியின் மூலம் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நீர்வளத்தை பெருக்க வேண்டியதன் அவசியத்தால் மேலும் பல நீர்ப்பாசனதிட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பூர் உள்ளிட்டமாவட்டங்களில் புதிய அணைகள், ஏரிகள் , கால்வாய் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு ரூ. 44.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்று அந்த உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications