நகை மோசடி: ஜெயலட்சுமி வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடக்கம்
திருச்சி:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக் கடை அதிபரிடம் ரூ. 45,000 மதிப்புள்ள நகையை வாங்கிக் கொண்டுஜெயலட்சுமி மோசடி செய்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக் கடை வைத்திருப்பவர் திருமூர்த்தி. இவரை அணுகிய ஜெயலட்சுமி,தான் அரவக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவின் மனைவி என்று கூறி ரூ. 45,000 மதிப்புள்ள தங்கநகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மே 27ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. நேற்று சாட்சிகள் விசாரணைதொடங்கியது. இதையடுத்து ஜெயலட்சுமி, அரவக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு ஆகியோர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
முதலில் நகைக் கடை அதிபர் திருமூர்த்தி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், ஈரோடு சப் இன்ஸ்பெக்டராகதன்னை ஜெயலட்சுமி அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவின் மனைவிஎன்றும் கூறிக் கொண்டார்.
இதையடுத்து அவர் கேட்ட ரூ. 45,000 மதிப்புள்ள நகைகளை ஜெயலட்சுமியிடம் கொடுத்தேன். ஆனால் அவர்பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று தெரிவித்தார் திருமூர்த்தி.
அவரது சாட்சியத்தைத் தொடர்ந்து வருகிற 27ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications