24 குளித்ததை மறைந்திருந்து பார்த்து ரசித்த 70
கோவை:
கோவை அருகே இளம் பெண் குளித்ததை மறைந்திருந்து பார்த்து ரசித்த 70 வயது தாத்தாவை போலீஸார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. 24 வயதான இவர் திருமணம் ஆனவர். இவரதுவீட்டுக்கு அருகே வசிப்பவர் பழனிச்சாமி. இவருக்கு வயது 70.
ஒருமுறை, மகேஸ்வரி தனது வீட்டுக்குப் பின்புறம் தோட்டத்தில் குளித்த போது அதை பழனிச்சாமி மறைந்திருந்து பார்த்துரசித்துள்ளார். இதைப் பார்த்து விட்ட மகேஸ்வரி, பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்து பேசாமல் விட்டுவிட்டார்.
இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட தாத்தா, தினசரி மகேஸ்வரி குளிக்கும் போது பார்ப்பதை வழக்கமாக்கி விட்டார்.இதனால் கோபமடைந்த மகேஸ்வரி, போகப் போற காலத்தில் இப்படி ஒரு புத்தியா என்று தாத்தாவுடன் சண்டைபோட்டுள்ளார்.
அதற்கு பழனிச்சாமி, இதை வெளியே சொன்னால் உனக்குத் தான் அவமானம். மீறி சொன்னால் தொலைத்து விடுவேன் என்றுமிரட்டியுள்ளார்.
இதையடுத்து கோவை 7வது குற்றவியல் நீதிமன்றத்தில் மகேஸ்வரி புகார் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படிசெட்டிப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் தாத்தாவை போலீஸார் கைது செய்தனர்.
இளம் பெண் வெளியே குளித்ததைப் பார்த்து ரசித்த தாத்தா, இப்போது உள்ளே இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications