ஈரோடு அருகே சாலைப் பணியாளர் தற்கொலை
ஈரோடு :
ஈரோடு அருகே வறுமையின் கொடுமையால் சாலைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள் அனைவரும் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். இதனால் இவர்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது.
தங்களுக்கு வேலை தரக்கோரி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை தமிழக அரசுஇவர்களது கோரிக்கயை ஏற்கவில்லை.
வறுமையின் கொடுமையால் தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்த முத்துசாமி என்ற சாலைப் பணியாளரும்நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
வேலை பறி போனதால் இவரது குடும்பம் கடந்த சில வருடங்களாக கடும் வறுமையை சந்தித்தது. இதனால் மனம் உடைந்தஇவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட முத்துசாமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications