மாணவிகளிடம் "செக்ஸ் சேட்டை; ஆசிரியர் கைது
கோவை:
பொள்ளாச்சி அருகே மாணவிகளை விடுதிக்கு அழைத்துச் சென்று, மது அருந்தி விட்டு அவர்களிடம் பாலியல் சேஷ்டையில்ஈடுபட்ட ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் கனகராஜ். இவர் ஆனைமலை ஒன்றிய தொடக்கப் பள்ளியில்வேலை பார்த்து வருகிறார்.
42 வயதாகும் கனகராஜ், தனது பள்ளியில் 5வது வகுப்பு படிக்கும் இரு மாணவிகளை (அவர்களுக்கு வயது 10) அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து மாணவிகளை அந்த அறைக்குள் அழைத்துச்சென்றார்.
பின்னர் மது அருந்தி விட்டு மாணவிகளிடம் பாலியல் சேஷ்டையில் அவர்ர ஈடுபட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தமாணவிகள் கனகராஜிடமிருந்து தப்ப முயன்றனர்.
இதற்கிடையே, 2 மாணவிகளுடன் ஆசிரியர் விடுதிக்கு வந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார்விரைந்து சென்று அறையை சோதனை போட்டனர். அப்போது 2 மாணவிகளிடமும் கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில்ஈடுபட்டதைப் பார்த்து அதிர்ந்தனர்.
ஆசிரியரை கைது செய்த போலீஸார், இரு மாணவிகளையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications