லாரிகள் மோதலில் 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியதில் 4 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
சென்னையிலிருந்து ஆற்காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது.காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் என்ற இடத்தில் அந்த லாரி பழுதடைந்து நின்று விட்டது.
இந்த சமயத்தில், சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரி மீதுமோதியது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
இறந்தவர்கள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. எனவே அவர்கள் யார் என்ற விவரம் உடனடியாகத்தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications