இந்துக்களைப் புண்படுத்தும் கட்டுரை: கருணாநிதிக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கட்டுரை எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் கருணாநிதிக்கு இன்று சம்மன்வழங்கப்பட்டது.
சென்னை தியாகராய நகரை சேர்ந்த கெளதமன் என்பவர் திமுக தலைவர் கருணாநிதி மீது மாம்பலம் போலீஸில் ஒரு புகார்செய்தார். அதில், இந்துக்களின் மனது புண்படும் விதத்தில் கருணாநிதி முரசொலியில் கட்டுரைகள் எழுதுவதாககுறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போதுவருகிற 25ம் தேதி கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கான சம்மனை மாம்பலம் போலீஸார் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்று கொடுத்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications