பெண் போலீஸுடன் அரட்டை: ஏட்டு சஸ்பெண்ட்
கோவை:
கோவையில் பணி நேரத்தில் பெண் போலீஸுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
கோவை காட்டூர் போலீஸ் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் பரமசிவம். கடந்த 4ம் தேதிமுதல்வர் ஜெயலலிதா கோவைக்கு வந்த போது இவருக்கு அவினாசி மேம்பாலத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
பணி நேரத்தில் பரமசிவம், பெண் போலீஸ் ஒருவருடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்துள்ளார். அந்தநேரத்தில்அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பரமசிவமோ அதைப் பற்றியெல்லாம்கவலைப்படாமல் கருமமே கண்ணாக அந்தப் பெண் போலீஸுடன் அரட்டையைத் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி போலீஸ் கமிஷனர்ரத்தின சபாபதி பரமசிவத்தைக் கண்டித்தார். பின் அவர் இது குறித்து போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹாவிடம் புகார் கூறினார்.
இதையடுத்து தலைமைக் காவலர் பரமசிவத்தை, கமிஷனர் கரன் சின்ஹா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications