தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு
சேலம்:
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை,வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக சேலம் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவியர் பயணம் செய்த பேருந்து தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில்அதிமுகவினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் 3 மாணவிகள் உயிரோடு கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சாட்சிகள் விசாரணை நடந்துவருகிறது. மொத்தம் உள்ள 386 சாட்சிகளில் இதுவரை 60 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும்நடத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, எதிர் தரப்பு(அதிமுக தரப்பு) வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதனால் வழக்கு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு நீதிபதி கிருஷ்ணராஜா ஒத்திவைத்தார். வழக்கையொட்டி முன்னாள்அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 33 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications