மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பயிலும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2001ம் ஆண்டு பிளஸ் ஒன், பிளஸ் டூ பயிலும், ஆதி திராவிடர்,பழங்குடியினர் இன மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவியருக்கும்இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 4,64,000 மாணவியர் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 2,10,000 மாணவியர் பயனடைய உள்ளனர். மாணவிகளுக்கு வழங்குவதைப் போல தங்களுக்கும் இலவசசைக்கிள்களை அரசு வழங்க வேண்டும் என மாணவர் தரப்பிலிருந்து கோரிக்கை வந்தது.
இதை ஏற்று இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பயிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபுப் பிரிவுகளைச் சேர்ந்தமாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்.
இதற்கு ரூ. 66 கோடி செலவாகும். 3,65,000 மாணவர்கள் பலனடைவர். இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் மூலம்மொத்தம் 5,75,000 மாணவ, மாணவியர் பயனடைவர். இதற்கு நடப்பு ஆண்டில் ரூ. 103.50 கோடி செலவாகும் என்றுஜெலலிதா தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications