கபினி: தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீர் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் நேற்று தண்ணீர் வரத்துவிநாடிக்கு 10,000 கன அடியானது.
கேரளா, கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்ததால் கர்நாடகத்தில் கபினி உட்பட பெரும்பாலானஅணைகள் நிரம்பின. கபினி அணை முழுவதுமாக நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்குதண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று முன் தினம் கபினி அணையின் நீர் வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக உயர்ந்ததால், அணையில் இருந்துவெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந் நிலையில் கபினி அணையின் நீர்வரத்து நேற்று 17,000 கன அடியாக குறைந்தது. இதையடுத்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications