அத்வானிக்கு ஜி.கே.வாசன் அறிவுரை
சென்னை:
தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குபாஜக தலைவர் அத்வானி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தீவிரவாதிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு தீவிரமாக செயல்படவில்லைஎன்று அத்வானி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அவர் இவ்வாறு கூறி வருகிறார்.
பொடா சட்டம் அமலில் இருந்தபோது தான், பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தான் நாடாளுமன்றம் மீதும்,குஜராத்தில் அக்ஷர்தம் கோவில் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய நினைக்கவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது தான் இப்போது முக்கியம்.
எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து தீவிரவாதிகளைஒடுக்கும் முயற்சிகளில் அத்வானி உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications