மைசூரில் தமிழக, கர்நாடக விவசாயிகள் சந்திப்பு
மைசூர்:
தமிழக மற்றும் கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் காவிரிக் குடும்பம் என்ற குடையின் கீழ் இன்று கூடிபல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறார்கள்.
இந் நிலையில் 7வது முறையாக மைசூரில் இன்று காவிரிக் குடும்ப சந்திப்பு தொடங்கியது. இதில் தமிழக விவசாயிகள்ரங்கநாதன் தலைமையிலும், கர்நாடக விவசாயிகள் பசவராஜு தலைமையிலும் கூடி விவாதித்து வருகிறார்கள்.
பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது, காவிரி இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவது, இருமாநில விவசாயிகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக இவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
நாளை இரு மாநில விவசாயிகளும் சேர்ந்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள், கர்நாடகத்தில் தற்போது நல்ல மழை பெய்து, அணைகள் நிரம்பி வருவதால்தமிழகத்திற்குக் கூடுதல் நீரைத் திறந்து விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications