விஜயகாந்த்துக்கு டாக்டர் கிருஷ்ணசாமி சவால்!
சென்னை:
ஜாதி வேண்டாம், அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறும் நடிகர் விஜயகாந்த், தனது ரசிகர்களுக்கு கலப்பு திருமணம் செய்துவைக்க முன்வருவாரா என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுள்ளார்.
ஆனால் முதலில் அவர் முன் மாதிரியாகத் திகழ வேண்டும். விஜயகாந்தின் மனைவி அவரது ஜாதியைச் சேர்ந்தவர் தான்.அடிப்படையே முரண்பாடாக உள்ளது. வேறு கட்சிகளில், ஜாதி அமைப்புகளில் இருக்கும் ரசிகர்களை அங்கிருந்துவெளியேறச் சொல்லும் விஜயகாந்த், அவர்களை ஜாதி அமைப்பிலிருந்தும் வெளியேறுமாறு கூறுவாரா?
எனவே பேசும்போது யோசித்துப் பேச வேண்டும். பேச வேண்டும் என்பதற்காக பேசக் கூடாது. மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக அவர் நடந்து கொள்ள முன் வர வேண்டும். தனது ரசிகர்கள் ஒரு லட்சம் பேருக்கு கலப்புத் திருமணம் செய்துவைக்க அவர் தயாரா?
ஒரே ஜாதியில் திருமணம் செய்யாமல், உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதியில் திருமணம் செய்துவைப்பாரா? இதை சவாலாகவே அவர் முன் வைக்கிறேன்.
முதலில் விஜயகாந்த் ஜாதியை ஒழிக்கட்டும். அது ஒழிந்தால் தன்னாலேயே ஊழலும், மத வெறியும் ஒழிந்து விடும் என்றுகூறினார் கிருஷ்ணசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications