சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில்இடிபாடுகளுக்கிடையே ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று காலை ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் மீண்டும் விபத்து ஏற்பட்டது. இங்குள்ள பள்ளப்பட்டியில் ஒருதொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.இதில் அந்த தொழிற்சாலையின் பல அறைகள் தரைமட்டமாயின.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications