39 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்பட 39 சட்டசபைத் தொகுதிகளுக்கு வருகிற 20ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
ஆனால் சரி பார்ப்புப் பணி இன்னும் முடிவடையாததால், ஜூலை 20ம் தேதிக்கு இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு ஆகஸ்ட் 5ம் தேதி வரை குறைகளை கூற அவகாசம் அளிக்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். மீதமுள்ள 195 தொகுதிகளில், பெயர்களை சேர்த்தல்மற்றும் நீக்குதல் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன் பின்னர் இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் குப்தா.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications