தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம்: வக்பு வாரியம்
டெல்லி:
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று இன்றுஅறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுபற்றி வக்பு வாரியம் விசாரிக்க உத்தரவிட்டது.
இதன் பேரில் வக்பு வாரிய தலைவர் ஹபீப் உஸ்மான் மும்பை, கொல்கத்தா உட்பட பல பகுதிகளுக்கு சென்றுஆய்வு செய்து தகவல்களை திரட்டினார்.
விரிவான ஆய்வுக்குப் பிறகு தாஜ்மஹால் வக்பு வாரியத்திற்குத் தான் சொந்தம் என்று இன்று அவர் அறிவித்தார்.17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எழில் மிகுந்த இந்த கட்டிடத்தை உத்திரப்பிரதேச சன்னி பிரிவு வக்புவாரியத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே வக்பு வாரியத்தின் இந்த அறிவிப்பு குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,வக்பு வாரியத்தின் இந்த அறிவிப்பு தாஜ்மஹாலின் நலனுக்கு நல்லதல்ல.
எனவே இது தொடர்பாக தொல்லியல் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications