வழக்கறிஞர்கள் "வாதத்திற்குத் திரும்பினர்!
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை தமிழகத்தில் அமல்படுத்தாமல் இருக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் இன்று காலை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில்கலந்து கொண்டனர்.
இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் விசாரணைபாதிக்கப்பட்டது.
சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோரைவழக்கறிஞர்கள் சந்தித்து முறையிட்டனர். இந் நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் வழக்கறிஞர்கள் சந்தித்துகோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, சட்டத் திருத்தங்களை அமல்படுத்தாமல் இருக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜெயலலிதாவழக்கறிஞர்களிடம் உறுதியளித்தார். இதையடுத்து இன்று முதல் பணிக்குத் திரும்ப வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில்மட்டும் நாளை பணிக்குத் திரும்ப வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications