காவிரி: விவசாயிகள் ரயில், சாலை மறியல்
தஞ்சாவூர்:
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி, தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு விடுவிக்கக் கோரி காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் கம்பன் எக்ஸ்பிரஸ்ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கது செய்தனர்.
தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில்ஆயிரக்கணக்கான பேர் ஈடுபட்டனர். கடை மடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications