அனைத்துக் கட்சியினருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
சென்னை:
போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு துணை தேர்தல் ஆணையர் மிஸ்ரா, சட்ட ஆலோசகர் வென்ரேட்டா ஆகியோரைதேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் போலி வாக்காளர் பிரச்சினை குறித்து தமிழக தேர்தல்ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந் நிலையில் இரு அதிகாரிகளும் இன்று மீண்டும் சென்னைவந்தனர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனைநடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் கலந்து கொண்டார்.
அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ். இளங்கோவன்,பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள்ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை கோவையிலும், சனிக்கிழமை மதுரையிலும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications