போலீஸாரால் உயிருக்கு ஆபத்து: ஜெயலட்சுமி புகார்
Subscribe to Oneindia Tamil
கோவை:
போலீஸ் அதிகாரிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலட்சுமி புகார் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 16ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் பிறகு நீதிமன்றத்தை விட்டுவெளியே வந்த ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிபிஐ போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
என் மீதான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகள் பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூலமாக எனக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது. எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளேன்.
என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். பொதுமக்கள் ஆதரவு அளித்தால் தேர்தலில்போட்டியிடுவேன் என்றார் ஜெயலட்சுமி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications