ஆதியின் முக்கிய கூட்டாளி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஆதி கேசவனின் முக்கியக் கூட்டாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சங்கர் கணேஷை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, 20 லட்சம் பணத்தையும்மோசடி மன்னன் ஆதி கேசவனிடம் கொடுத்து விட்டதாக சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆதியின் முக்கியக் கூட்டாளிகளில் ஒருவராக சங்கர் கணேஷ் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. சங்கர் கணேஷைக் கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications