இலங்கை கடற்படை சுட்டு விடுதலைப் புலி சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் திரிகோணமலை பகுதியில் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைசேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர்காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கைகடற்படையினர், விபுலானந்தா கிராமத்தை சுற்றி வளைத்து வீடு வீடாக சோதனை நடத்தினர்.
இச் சம்பவத்திற்குப் பிறகு இக்கிராமத்தை சேர்ந்த முத்தையா ராசா (வயது 20), தங்கராஜா கீர்த்தீஸ்வரன் (வயது25) ஆகிய பேரை காணவில்லை என்று இக் கிராமத்தினர் கூறுகின்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர்பிடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications