வைகை எக்ஸ்பிரஸை வலுக்கட்டாயமாக நிறுத்திய பாமக பிரமுகர்
சென்னை:
பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திண்டிவனம் ரயில் நிலையத்தில், வைகை எக்ஸ்பிரஸ்ரயிலை வலுக்கட்டாயமாத நிறுத்திய (இங்கு வழக்கமாக நிற்காது) பாமக பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெரம்பூர் ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வரும் ஞானசேகரன் பாமகவைச் சேர்ந்த நிர்வாகியாவார்.கடந்த ஜூன் மாதம் பாமக பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனம் மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாசின்தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஞானசேகரன் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்துசென்றார். திண்டிவனம் ரயில் நிலையத்தில் வழக்கமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காது.
ஆனால், ஞானசேகரன் தான் பாமகவைச் சேர்ந்த பிரமுகர் என்று கூறி ரயிலை திண்டிவனத்தில் வலுக்கட்டாயமாகநிறுத்தி இறங்கியுள்ளார்.
அன்று தைலாபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ஞானசேகரன் பாமக தொழிலாளர் பிரிவு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஞானசேகரனின் செயல் சட்டவிரோதமானது.
ரயில்வேத்துறை இணை அமைச்சராக பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு இருப்பதால் அந்த செல்வாக்கைப்பயன்படுத்தி முறைகேடாக ரயிலை நிறுத்தியுள்ளார் ஞானசேகரன்.
எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கோட்டீஸ்வரன்.
ரயிலை அப்படியே ராமதாஸின் தோட்டத்துக்கே ஓட்டச் சொல்லாமல் விட்டாரே ஞானசேகரன்...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications