கோவில் விழாவில் பலியிடப்பட்ட 32 எருமைகள்!
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் 32எருமைகள் பலி கொடுக்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல மொத்தமாக எருமைகள் பலியிடப்பட்டன. இந்த ஆண்டு விழாவில்எருமைகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இதற்காக 32 எருமைகள் கொண்டு வரப்பட்டு பலி கொடுக்கப்பட்டன. பின்னர் கடந்த முறை 70 எருமைகள் பலிகொடுக்கப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்ட இடத்தை பக்தர்கள் தோண்டினர்.
அந்தக் குழிக்குள் இருந்த எலும்புக் கூடுகளை எடுத்து வெளியே போட்டு விட்டு, தற்போது பலி கொடுக்கப்பட்ட32 எருமைகளையும் போட்டு மூடினர்.
32 எருமைகளும் பலியிடப்பட்ட இடம் ஒரே ரத்தக் களறியாகக் காட்சியளித்தது. நடு ரோட்டில் வெட்டப்பட்டுஅந்தப் பகுதியே நாறியது.
மேலும் தலை வேறு, உடல் வேறாக 32 எருமைகள் கிடந்தது பலருக்கும் கிலியை ஏற்படுத்தியது.
இந்த எருமை பலியிடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications