ஜெ. சொத்துக்கள்: 3 நீதிபதிகள் சென்னை வருகின்றனர்
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நகை மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக பெங்களூரில் இருந்து 3 நீதிபதிகள் சென்னை வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சென்னை தனிநீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து பொருட்களை எடுத்து வர அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு முறையான அனுமதி கிடைத்தவுடன் சென்னை வந்து பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படும். சென்னை வரும் குழுவில்சிறப்பு நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே மற்றும் கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் அந்துஸ்துள்ள 2 நீதிபதிகள்இடம்பெறுவர்.
இவர்களுடன் 8 நீதிமன்ற ஊழியர்களும் சென்னை வருவார்கள். பொருட்களை எடுத்து வர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடியவேன் தயாராக இருக்கிறது. பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட கர்நாடகப் போலீஸாரும் உடன் வருவார்கள்.
குற்றச்சாட்டுப் பதிவு:
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வாதம் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் எனநீதிபதி பச்சேபுரே இன்று அறிவித்தார்.
இந்த வழக்கில் 5வது குற்றவாளியான அதிமுக எம்பி தினகரன், தனக்கு ஆவணங்களைப் படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்என்று தனது வழக்கறிஞர் மூலம் வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications