விவசாயிகள் மீது போலீஸ் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை :
காவிரி நீரை கர்நாடக அரசு விடுவிக்கக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்,கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது கடும்கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
விவசாயிகளையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைது செய்வதாகக் கூறி காட்டுமிராண்டித்தனமாகதாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்ற முற்பட்டபோது, மாவட்ட கம்யூனிஸ்ட் செயலாளர்செல்வராஜுக்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர்.
அமைதியான போராட்டத்தைக் குலைக்க இம்மாதிரியான போக்கை கையாளும் காவல்துறைக்கும், அந்தத்துறைக்கு பொறுப்பான முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications