மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிவைப்பு
டெல்லி:
மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னரேஅமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் தள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அரசுத் துறைவட்டாரங்கள் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா செல்வதால், அதுதொடர்பான சர்வதேச விவகாரங்கள்மற்றும் அரசியல் பிரச்னைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே அமைச்சரவை மாற்றத்தில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. வரும் 25ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலகூட்டத்தொடர் துவங்குகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய சோனியாவும் பிரதமரும் விரும்பினர்.
ஆனால், பெல் பங்குகள் விற்பனை விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு, அயோத்தி தாக்குதல் போன்றபிரச்னைகளால் அமைச்சரவை மாற்றம் பின்னுக்குத் தள்ளப்பட் டு விட்டது.
அமெரிக்கப் பயணத்தை முடித்து வரும் 22ம் தேதி பிரதமர் நாடு திரும்புகிறார். வந்தவுடன் நாடாளுமன்றத்தின் மழைக்காலகூட்டத்தொடருக்கான பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது அமைச்சரவையில்மாற்றம் செய்வது சரியாக இருக்காது.
எனவே, மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னரே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications