சேது திட்டம்: காங்கிரஸ்காரனே காரணம்- இளங்கோவன்
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டம் அமலாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். வேறு கட்சிகள் இதற்கு உரிமை கொண்டாடமுடியாது என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடியாக கூறியுள்ளார்.
இதில் இளங்கோவன் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் எங்களால்தான் வந்தது என்று இன்று பலரும் உரிமை கொண்டாடிவருகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அதற்குத் தகுதியற்றவர்கள். உண்மையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு உரிமைகொண்டாடக் கூடிய முழுத் தகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.
ஒரு திட்டத்தை யார் முன் வைத்தார்கள், யார் கொண்டு வந்தார்கள், யார் பரிந்துரைத்தார்கள் என்பது முக்கியமல்ல. அதை யார்நிறைவேற்றினார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியது யார் என்றுபார்த்தால் அது காங்கிரஸ் கட்சிதான்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் அந்த பெருமைக்குஉரியவர்கள். எனவே காங்கிரஸ்காரன் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு உரிமை கொண்டாட முடியும். மற்றவர்களுக்கு அந்தத்தகுதி இல்லை என்றார் இளங்கோவன்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு திமுக, மதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications