லண்டன் குண்டுவெடிப்பு: தீவிரவாதி குஜராத் பெண்ணை மணந்தவர்?
சூரத்:
லண்டனில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளில் ஒருவர் குஜராத்தைச் சேர்ந்த பெண்ணைத்திருமணம் செய்தவர் என்று கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்துக்குப் பின் பரிதா படேலும் தனது மகள்-மருமகனுடன் இங்கிலாந்திலேயே குடியேறிவிட்டதாகக்கூறப்படுகிறது. இப்போது பரிதா இங்கிலாந்தில் இருக்கிறாரா அல்லது குஜராத்தில் வசிக்கிறாரா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதையடுத்து பரிதாவை குஜராத் போலீசார் தேட ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே லண்டனில் ரயிலிலும் பஸ்சிலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நான்கு பேரின் படங்களையும் இங்கிலாந்துபோலீசார் வெளியிட்டுள்ளனர். பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்களில் இந்தநால்வருமே பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையே லண்டண் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஆசியர்கள் மீது இன ரீதியிலான தாக்குதல்கள்அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் இந்தத் தாக்குதல்கள் 10 மடங்கு அதிகரித்துவிட்டன.
இங்கிலாந்தில் மசூதிகள் தவிர குருத்வாராக்கள் மீதும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications