காவிரி: பிரதமரை சந்திக்கும் திமுக கூட்டணி
சென்னை:
காவிரியிலிருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை வரும் 25ம் தேதி நேரில்சந்தித்து வலியுறுத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது.
இக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக திமுக கூட்டணியினர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் வரும் 25ம் தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள்டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று முதல் வரும் 30ம் தேதி வரை மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில்கருணாநிதி ஆலோசனை நடத்தவுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரை சமாளிப்பது உள்பட உள்கட்சி விவகாரம்,கோஷ்டிப் பூசல்கள் குறித்தும் கருணாநிதி தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications