கேஸ் லாரிகள் ஸ்டிரைக்: சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
சென்னை:
தமிழகம் முழுவதும் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ன. இதனால் மாநிலம் முழுவதும் கேஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று முதல் (18ம் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கேஸ் லாரி உரிமையாளர்கள்அறிவித்துள்ளனர். தமிழகம் தவிர தென் மாநிலங்கள் முழுவதும் சுமார் 5,000 லாரிகள் இந்த கேஸ் வினியோகத்தில்ஈடுபட்டுள்ளன.
இதில் 4,000 லாரிகள் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தென் மாநிலங்கள் தவிர வடமாநிலங்களிலும் நாமக்கல் அதிபர்களின் லாரிகள் தான் பெரும்பாலும் துறைமுகங்கள், எண்ணெய் நிறுவன கிடங்குகளில்இருந்து சமையல் எரிவாயுவை வினியோகித்து வருகின்றன.
இந் நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுவிட்டதால் இந்த டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுவிட்டன. இந்த லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கேஸ் தான் சமையல் எரிவாயு சிலிண்டெர்களில்நிரப்பப்பட்டு வினியோகிக்கப்படும்.
இப்போது இந்த லாரிகள் நிறுத்தப்பட்டுவிட்டதால், சமையல் எரிவாயுவை சிலிண்டெர்களில் நிரப்பும் பாட்டிங்பிளாண்டுகளுக்கு கேஸ் வருவது தடைபட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நீடித்தால் ஓரிரு நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டெருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்உருவாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications