ஆடிட்டர்: ஜெயேந்திரரிடம் குற்றப் பத்திரிக்கை
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்டோருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்றுகுற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இவர்களில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். 3 பேர் சிறையில் உள்ளனர். ரவிசுப்ரமணியம்அப்ரூவர் ஆகியுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே 600 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதில் 81 பேர் சாட்சிகளாகசேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 6ம் தேதி குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வழங்கப்படவில்லை.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஜெயேந்திரர் உள்பட ஜாமீனில் விடுதலையாகியுள்ள 9பேரும், சிறையில் உள்ள 3 பேரும், அப்ரூவர் ரவி சுப்ரமணியமும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதி உமா மகேஸ்வரி குற்றப் பத்திரிக்கை நகல்களை வழங்கினார். அதன் பின்னர் வழக்கு விசாரணையைஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications