ஆப்பிரிக்க விமான விபத்தில் 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மலாபோ (ஈக்வடோரியல் கினியா):
ஆப்பிரிக்க கண்டத்தின் சிறிய நாடான ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்த பயணிகள் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறிகாட்டுப் பகுதியில் விழுந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
விமானத்தின் சிதறிய பாகங்கள் பல நூறு கி.மீ. அடர்ந்த காட்டுப் பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இதில் விமானிகள், சிப்பந்திகள்உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications