சிவகங்கை அருகே பலத்த சூறாவளி: 50 வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி என்ற கிராமத்தில் திடீரென வீசிய பலத்த சூறாவளிக்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள்சேதமடைந்தன.
இந் நிலையில், நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் சூரக்குளம் புதுக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டபொன்னாம்பட்டி என்ற கிராமத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
50க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள் பறந்து போயின. இந்த சூறாவளியால் கண்மாயில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்குவாரி இறைக்கப்பட்டது.
சில நிமிடங்களே இந்த சூறாவளி வீசினாலும், அந்த கிராமம் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த சூறாவளித்தாக்குதலால் 12 பேர் காயமடைந்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications